Posts

Showing posts from June, 2024

ஆரோக்ய வாழ்வுக்கு யோகாசனம் அவசியம்

Image
இன்று சர்வதேச யோக தினம்..! உடல் நலம் கெட்டுப் போன பிறகுதான் நாம், நம் உடல் நலத்தின் அருமை, பெருமைகளைப் பற்றி யோசிக்கவே செய்கிறோம்.  பரவாயில்லை. அதை நம்மால் முற்றிலும் சரி செய்து விட முடியும்.  எப்படி ?  யோகாசனத்தால் தான்.  வேறு எந்த வழியும் கிடையாது.  அலோபதியோ, ஆயுர் வேதமோ, யுனானியோ, ஹோமியோபதியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோய் முற்றிலும் குணப்படுத்துவது என்பது இயலாத காரியம்.  வாழ் நாள் முழுவதும் நோய் வராமல் வாழ வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி யோகாசனம்தான்.  சிவ பெருமான் ஆடும் நடன பாவங்கள், முத்திரைகள், அசைவுகள் அனைத்தும் யோகாசனங்கள்தான்.  நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயற்கைக்கும் நமக்கும் ரெம்ப தூரம்.  இயற்கையோடு ஒன்றி வாழ்வதில்லை என்பதோடு மட்டுமல்ல இயற்கையை அவமதிக்கிறோம்.  மருந்து, மாத்திரை, ஊசி, டானிக் என்று செலவு செய்வதோடல்லாமல் மேலும் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறோம்.  இன்றைய காலகட்டத்தில் மருந்துகள் சாப்பிட்டதால் வியாதிகள் வந்து துன்பப்படுபவர்களே அதிகம். பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது. ...

மகாராஜா திரைப்பட விமர்சனம்

Image
  விஜய் சேதுபதியின் 50-வது படம் MOVIE : MAHARAJA (U/A) JONOUR : ACTION DRAMA DIRECTOR : நிதிலன் ஸ்வாமிநாதன் விஜய் சேதுபதி நடித்து நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள மகாராஜா படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம். CASTING : விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவாகியிருக்கும் படம் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனுராக் கஷ்யப் , மம்தா மோகன்தாஸ் , அபிராமி, நடராஜன், பாய்ஸ் மணிகண்டன் , பாரதிராஜா, முனீஷ்காந்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அஜ்னீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைக்கதை :  சலூன் கடை ஒன்றில் வேலை பார்க்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி) மனைவி விபத்தில் இறந்துவிடுகிறார். மகள் ஜோதி (சச்சனா) ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, தனிமையில் இருக்கிறார் மகாராஜா. வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து லக்‌ஷ்மியை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். தொடக்கத்தில் இந்தப் புகாரை உதாச...

மகப்பேறு அருளும் மாம்பழநாதர்

Image
மகப்பேறு அருளும் மாங்கனித் திருவிழா "ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணம் அருகேயுள்ள தக்கோலத்தில் உள்ள ஏழு சிவாலயங்களில் ஒன்று அருள்மிகு மரகதவல்லி சமேத மாம்பழநாதர் கோயிலாகும். திருவூறல் என்ற இயற்பெயர் கொண்ட இந்த ஊரில் ஏழு ரிஷிகளும் ஏழு திசைகளில் கடவுளை நோக்கி அமர்ந்து தியானம் செய்த சிறப்பு பெற்றமையால் தவக்கோலம் என்ற பெயர் அமைந்தது. அது நாளடைவில் தக்கோலம் என்று மருவி தற்போது அதே பெயர் நடைமுறையில் உள்ளது. இந்த தக்கோலம் ஊரில் ஏழு சிவாலயங்களும், ஏழு அம்மன் ஆலயங்களும், ஏழு விநாயகர் ஆலயங்களும் அமையப்பெற்ற ஒரு வித்தியாசமான ஊராகத் திகழ்கிறது. இங்கு வெளி மண்டபத்தில் உள்ள நந்தி சிலை சங்குடன் கூடிய மாலை அணிந்து இருப்பது விசேஷம்.  சப்த ரிஷிகளில் முதன்மையானவரான கௌதம மகரிஷி க்கு இங்கு தனிச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. மூலவர் சன்னிதானத்துக்கு எதிரிலேயே சந்திர சூரியர்களுக்கும் தனி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. தொண்டை நாட்டு தேவாரப்பாடல் பெற்ற தலம் . பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பெருமையுடையது. காரைக்கால் அம்மையாரும் திருவாலங்காடு செல்லும் முன் இங்கு ...

நீங்கள் நீங்களாக இருங்கள்

Image
THINK POSITIVE - PART 2 : உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனக்கு இந்த மந்திரம் தெரியாது.  அந்த மந்திரம் புரியாது. ஸ்லோகம் தெரியாது. தியானம் தெரியாது. பகவத்கீதை தெரியாது. திருவாசகம் தெரியாது. ஞான விளக்கம் புரியாது. இந்த பல்லவி பலர் மனதில் உண்டு. தாங்களும் எல்லாவற்றையும் உணர வேண்டும். ஆனால் முடியவில்லையே என்று ஆதங்கம். சித்தர்கள் பரிபாடல், ரகசியங்கள், மந்திரங்கள், யாகங்கள் என்று இன்னொரு கூட்டம் மிரட்டி கொண்டு இருக்கும். ஓஷோ, ஜென், லாவோட்ச,  புத்தர்  என்று இன்னொரு track உண்டு. உன்னால் அவன், அவனில் நீ என்ற அத்வைதம் தூரத்தில் முழங்கும். நான் கடைந்தேறுவது எப்படி? என்று வெகுளித்தனமாய் மிரளுபவர்கள் பலர். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.  இந்த மாயையிலிருந்து வெளியே வந்து விடுங்கள். நல்ல எண்ணங்களோடு, உங்கள் கடமைகளை சரிவர செய்யுங்கள். அன்பும் கருணையோடு இருங்கள். எளியோர்க்கு முடிந்த உதவி செய்யுங்கள். உங்களை சுற்றி ஒரு அன்பு வளையத்தை இயல்பாக உருவாக்குங்கள். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும்  ரசித்து உண்மையாக வாழுங்கள். உங்களை இந்த trackக்கு கொண்டு வரத்தான் இத்தனை மேளதாளங்கள். Be yourse...

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு

Image
தமிழகத்தில் மின் கட்டணம் 1.7.2024 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மின் கட்டணம் (1.7.2024 முதல் உயர்த்தப்படும்) கணக்கிடும் முறை * 500 யூனிட்க்கு கீழ் * யூனிட்.   ரேட்.      கட்டணம் 100.            0.                    0.00 200.            2.25.          225.00 300.            4.50.          675.00 400.            4.50.       1,125.00 500.            6.00.       1,725.00 * 500 யுனிட்க்கு மேல் ..* யூனிட்.   ரேட்.      கட்டணம் 510.          8.00.         2.030.00 600.          8.00.         2,750.00 700.          9.00.  ...

எட்டுத்திக்கும் மயானத்தின் மத்தியில் இருக்கும் பிரத்தியங்கரா தேவி

Image
ஆலயம் தேடுவோம் எனும் இந்தத் தொடரில் சைவ ஆலயங்கள், வைணவ திருத்தலங்கள், சக்தி பீடங்கள், விநாயக ப்  பெருமான் மற்றும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் என்று பலதரப்பட்ட ஆலயங்களைப் பற்றிய வரலாறு, புராண செய்திகள், அமைவிடம் மற்றும் வழிபடும் முறைகள், ஆலயத்தின் சிறப்புகள்  போன்ற பல தகவல்களைக் காண இருக்கிறோம். அன்பர்கள் தங்களுக்கு மானசீகமான ஈடுபாடு உள்ள தளங்களை தேர்ந்தெடுத்து தரிசிக்கலாம். தமிழ் கூறும் நல்லுலகில் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம். இன்றைய பகுதியில் நாம் காண இருப்பது  அய்யாவாடி -  பிரத்தியங்கரா தேவி. 4. அய்யாவாடி -  பிரத்தியங்கரா தேவி.   மஹா ப்ரத்தியங்கரா தேவி தலச்சிறப்பு : பஞ்சபாண்டவர்கள் சரபேஸ்வரரின் மனைவியான இவ்வம்பிகையை, அஞ்ஞாத வாசம் (தலைமறைவு) இருந்த காலத்தில் சித்திரை, வைகாசி மாதங்களில், தாங்கள் இழந்த செல்வத்தைப் பெற அவர்கள் இங்கு வந்து ஐந்து விதமான இலைகளால் பூஜித்து வழிபட்டனர். அதனால் இத்தலத்திற்கு ஐவர்பாடி என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே தற்பொழுது அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது.  திருத்தல...

ஹரா- திரை விமர்சனம்

Image
  மோகன் நடிப்பில்  ஜூன்  7   அன்று  தியேட்டரில் வெளிவந்திருக்கும்  " ஹரா"  எப்படி இருக்கு விமர்சனம் இதோ ... MOVIE : HARAA (U/A) JONOUR : MYSTREY REVENGE DRAMA DIRECTOR : விஜய் ஸ்ரீ  G தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பட்ட மோகன் , 80களில் கொடிகட்டி பறந்த நடிகர். 80களின் இறுதி க்கு பிறகு அவர் நடித்த படங்கள் கைகொடுக்காமல் போகவே சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். 2008-ல் வெளியான ‘ சுட்ட பழம் ’ படம்தான் அவர் திரையில் தோன்றிய கடைசி படம். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரை லைம்லைட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது ‘ஹரா’. கதை : கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் மோகன். திடீரென ஒருநாள் மகள் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளவே, குடும்பம் நிலைகுலைகிறது. இதன்பிறகு தனது பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றிக் கொண்டு தனது மகளின் தற்கொலைக்கு காரணம் யார் என்ற விசாரணையில் இறங்கி ஹீரோயிசம் காண்பிக்கும் கதைதான் இந்த  ஹரா . திரைக்கதை :  இன்னொருபுறம் ஹீரோவால்...

நாம் மறந்த உணவு மற்றும் வாழ்க்கை முறை

Image
  அனைத்து வியாதிகளுக்கும் காரணம் என்ன? • பசித்து உண்ட வரை ACIDITY, ULCER வந்ததில்லை • உட்கார்ந்து சிறுநீர் கழித்த வரை KIDNEY STONE வந்ததில்லை • நடந்து சென்று மலம் கழித்த வரை மலச்சிக்கல் இருந்ததில்லை • இரவு 8 மணிக்குள் உறங்கிய வரை GALLBLADDER STONE, LIVER DISORDER     வந்ததில்லை • சூரிய உதயத்திற்கு முன் எழுந்தவரை LUNG DISORDER வந்ததில்லை • வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்த வரை OSTEOPOROSIS கண் பார்வை கோளாறுகள் வந்ததில்லை • தினமும் தலைக்கு குளித்து எண்ணெய் தேய்த்த வரை STROKE, PARALYSIS வந்ததில்லை • கூட்டுக் குடும்பமாக இருந்தவரை மன நோய்கள் வந்ததில்லை • ஒரே அறையில் குடும்பமே உறங்கிய வரை INFERTILITY குழந்தையின்மை இருந்ததில்லை • இங்கு நமக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நம் வாழ்வியலில் ஏற்பட்ட காரணங்கள் தான் அடிப்படை. இதைச் சரி செய்யாமல் உணவையோ மருந்தையோ மாற்றுவதால் என்றுமே வியாதியின் ஆணிவேரை நீக்க இயலாது.

INDIA vs PAKISTAN... வரலாற்று சிறப்புமிக்க உலகக்கோப்பை மோதல்

Image
பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் T20 WORLD CUP தொடரின் முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை பலப்பரிட்சை நடத்துகின்றன அந்த போட்டியை பற்றிய சிறப்புக் கண்ணோட்டம் தான் இந்த பதிவு. India vs Pakistan : ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா ஜூன் 9, ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. ஜூன் 5 அன்று நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை 2024ன் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது.  இருப்பினும், ரோஹித் சர்மா&கோ அணிக்கு இப்போது ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. ஜூன் 9 ஞாயிறு அன்று அதே மைதானத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ளும். இதுவரை மைதானத்தின் PITCH வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாவே உள்ளது. பாகிஸ்தான் அதன் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் மோசமான தோல்வியை சந்தித்த போதிலும், கூடுதல் முனைப்புடன் ஆடி இந்தியாவிற்கு நெருக்கடி தரக்கூடும். இந்த போட்டியில் அவர்கள் வென்றே ஆகவேண்டிய வாழ்வா சாவா? நிலை. தோல்வியடைந்தால் மு...

2025ல் உலகை ஆளப்போகும் 14 தொழில்கள்

Image
 உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொழில் துறைகள் உள்ளன. சில தொழில் எந்த காலத்திலும் நிலைத்தன்மை கொண்டதாக இருக்கும். சில தொழில்கள் காலத்துக்கு ஏற்றவையாக இருக்கும். இதனை மனதில் கொண்டே புதிய தொழிலைத் தொடங்க களத்தில் இறங்க வேண்டும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் உலகை ஆளப்போகிற, உலகின் கோடீஸ்வரர்களை உருவாக்கப் போகிற தொழிற்துறைகள் என்ன? என்பது குறித்து 'வேர்ல்டு எக்னாமிக்' இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அவற்றைப் பார்ப்போம்...

சர்க்கரை நோயை குணமாகும் சக்தி வாய்ந்த மருந்து

Image
சர்க்கரை நோயா இனி கவலை வேண்டாம் சர்க்கரை நோயை குணமாக்கும் சக்தி வாய்ந்த இயற்கை மருந்து :  சர்க்கரை நோய் என்பது இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. உலகிலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ள நாடுகளில் முதலிடம் நமது இந்தியாவுக்கு தான் . இதே நிலைமை தொடர்ந்தால் இன்னும் ஒரு 20 ஆண்டுகளில் பிறக்கும் குழந்தைக்கு கூட சர்க்கரை நோய் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  சர்க்கரை நோய்களுக்கு என ஆங்கில மருத்துவத்தை எடுத்துக் கொண்டால் அதை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சாப்பிடும் நிலைமையே இருக்கிறது. ஆனால் நமது தமிழ் மரபு வழி சித்த மருத்துவத்தில் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மருந்துகள் உள்ளன.  சித்தர்கள் எழுதிய மருத்துவ குறிப்பேட்டில் உள்ள சர்க்கரை நோய் தீர்க்கும் மருந்து தயாரிக்கும் முறை : நன்கு முதிர்ந்த வேப்ப மரத்தின் இலை, பூ, காய், வேர், பட்டை மற்றும் நாவல் பழக்கொட்டை, மாங்கொட்டை பருப்பு ஆகியவற்றை சம எடைகளாக எடுத்துக் கொண்டு அனைத்தையும் உரலில்  போட்டு தூளாக்க வேண்டும். அந்தத் தூளை நன்றாக சலித்து வைத்துக்கொண்டு, ஓரிரு மண்டலங்கள் காலை...

Whatsappன் புதிய AI அப்டேட்

Image
Whatsapp Business பல புதிய அம்சங்களைப் பெற்று வெளியாக இருக்கிறது Whatsapp Business பல புதிய அம்சங்களைப் பெற்று வெளியாக இருக்கிறது, இதில் பெரிய அம்சமாக செயற்கை நுண்ணறிவு (AI) அப்டேட்  உட்பட வணிகர்கள் தங்கள் தகவல்தொடர்புகளில் சிலவற்றை புத்திசாலித்தனமாக தானாகவே செயப்படும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. சாவோ பாலோவில் நடந்த நிகழ்வின்போது வாட்ஸ்அப் பிசினஸிற்கான புதிய AI-இயங்கும் "CHAT BOT" மற்றும் META சரிபார்க்கப்பட்ட BADGE ஆகியவற்றை  வெளியிட்டுள்ளது. இந்த அம்சங்களைப் பெற்ற முதல் நாடாக  இந்தியாவும் உள்ளது. கூடுதலாக, நிறுவனம் வணிகக் கணக்குகளுக்கான அழைப்பு (VOICE CALL) செயல்பாட்டையும் சோதித்து வருகிறது.

கடன் பிரச்சனைகள் தீர்க்கும் கடவுள் வழிபாடு

Image
நவகிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் பெருமாளே சனிக்கு அதிபதியாக இருக்கிறார். சனிக்கிழமை உகந்த நாளாக மாறிய கதை: ஒருமுறை சனிபகவான் கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயத்தமானார். அப்போது எதிரே வந்த நாரதரைச் சந்தித்தார். அப்போது தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற.. அப்படியானால் சரி.. ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று, யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தவறிகூட திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள். ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக தெரிவித்தார் நாரதர். நான் சனிபகவான்... நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று, திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில் தூக்கியெறியப்பட்டார். மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார்? என்று தெரிந்தும் உன் திருவிளையாடலை என்னிடம் காட்டுகிறாயா? என்று சினம் கொண்ட வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னை வழிநடத்தும் பரம்பொருளே, என்னை மன்...

இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்

Image
தியேட்டரிலும், OTT தளங்களிலும் பார்ப்பதற்கு நிறைய படங்கள்  இந்த வாரம் வெளிவ ந்திருக்கின்றன. 1. ஸ்டார் (TAMIL) OTT : PRIME VIDEO RESULT : AVERAGE கவின் நடிப்பில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் ஸ்டார். ஸ்லோவாக செல்லும் ஒரு FEELGOOD மூவி தான் இது. வெளியான போது யூத் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம். ஒருமுறை பார்த்து ரசிக்கலாம். 2. BADE MIYAAN CHOTE MIYAAN  (HINDI) OTT : NETFLIX LANGUAGES : TAMIL DUB , Hindi, Telugu, Kannada, Malayalam. RESULT : FLOP அக்ஷய் குமார் டைகர்SHROFF ஆகியோர்  நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் திரைக்கதை அவ்வளவு சுவாரசியமாக அமையவில்லை. 3. MAIDAAN  (HINDI) OTT : PRIME VIDEO LANGUAGES :  TAMIL DUB , Hindi, Telugu, Kannada, Malayalam. RESULT : SUPER HIT அஜய் தேவ்கனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் மைதான் படத்திற்கு தமிழ் டப்பிங் இருக்கு. கால்பந்து விளையாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம், படத்தின் கடைசி ஒரு மணி நேரம் மிகவும் பரபரப்ப...

முற்பிறவி பாவங்களைப் போக்கும் சந்திர தரிசனம்

Image
இன்று (07.06.2024) சந்திர தரிசனம்... சந்திர தரிசனத்தின் சிறப்பு : மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தை போக்கும் என்பார்கள். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு வருவதற்கு முன்னே சுமார்  6.30 மணியளவில் மேற்கு வானில் தோன்றும் பிறையாகும். மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் "சந்திர தரிசனம் அல்ல". அந்த சிவபெருமானின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியத்தை பெறுகிறோம். இந்த சந்திர தரிசனம் கிடைக்கும் போதெல்லாம் "ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!" அல்லது "ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி" என்று இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தர...

நல்ல மாம்பழம் எப்படி கண்டுபிடித்து வாங்குவது?

Image
  மாம்பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் முக்கனிகளில் ஒன்றான மாம்பழ சுவை என்பது அலாதி தான். ஒவ்வொரு  ஆண்டும் ஏப்ரல் முதல் வாரம் தமிழத்தில் மாம்பழ சீசன் களை கட்டும். இந்தாண்டு சுட்டெரிக்கும் வெயிலினால் மாம்பழ வரத்து குறைந்துள்ளது.  இருந்தாலும்கூட அவற்றை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிட மக்கள் ஆர்வமாக உள்ளனர். மாம்பழம் அனைத்து வயதினரும்  ரசித்து உண்ணும் பழமாகும். இந்த ஏப்ரல், மே, ஜூன் காலகட்டத்தில் தான் முக்கனிகளான  மா, பலா, வாழை என மூன்றும் சரளமாக கிடைக்கும். மாம்பழ சீசனில் என்ன என்ன ரகங்கள் முதலில் விற்பனைக்கு வரும் என்று  பார்த்தால்  அல்போன்சா, மல்கோவா, பெங்களூரா, பங்கனப்பள்ளி, செந்தூரா, காலாபாடி   என்ற பல ரகங்கள் மாம்பழம் விற்பனைக்கு வரும். கடைசியாக ரூமானியும் அதைத் தொடர்ந்து நீலம் மாம்பழம் விற்பனைக்கு வந்தாலே சீசன் முடிந்தது என்று அர்த்தம். மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் C சத்துக்கள் நிறைந்துள்ளன. மாம்பழங்களை பழுக்க வைக்கும் முறை: மாம்பழங்களை பொதுவாக வைக்கோல் உள்ளிட்ட பொருட்களை போட்டு அதில் வரும் வெப்ப காற்றினால் ...

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?

Image
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம் தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற பரப்பப்படும் தகவல் உண்மை நிலைக்கு மாறானது என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் மே 19 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது... தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரே வீட்டு உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தால் அந்த வீடுகளுக்கு 100 யூனிட் இலவசம் வழங்கப்படாது, வர்த்தக கட்டணம் வசூலிக்கப்படும் என்று சில சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்தத் தகவலை மின்வாரியம் மறுத்துள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின்இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதேபோல, வீட்டு பயன்பாட்டுக்கென மின் இணைப்பு ...

அமாவாசை - முன்னோர்களை வழிபடும் முக்கிய நாள்

Image
இன்று அமாவாசை.. காகத்திற்கு உணவளித்து.. முன்னோர்களின் ஆசிகளை பெறுங்கள்..!! அமாவாசை - முன்னோர்களை வழிபடும் முக்கிய நாள் 💫அமாவாசை, முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள் ஆகும். மாதந்தோறும் வருகிற அமாவாசையில், தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, முன்னோர்களை ஆராதித்து, அவர்களை வணங்கினால் நாமும், நம் சந்ததியினரும் வளமுடன் வாழ்வோம் என்பது உறுதி. முக்கியமாக, பித்ரு சாபம் இல்லாமல், பெருமகிழ்வுடன் வாழலாம். 💫அமாவாசை நாளில் இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து செய்கின்ற வழிபாடு மற்றும் அன்னதானம் போன்றவற்றை ஏற்று கொள்வதற்காக முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம் உள்ளது. 💫நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை ஆத்மாக்களை மகிழ்விக்கும் செயலாகும். இதனால், அவர்களது பரிபூரண ஆசி நமக்கும், நம் சந்ததியினருக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 💫இறந்த தாய், தந்தைக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், இறந்த தேதி மற்றும் திதி போன்றவற்றை மறந்தவர்கள் மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம். விரதம் இருப்பது எப்படி? 💫...

சங்கர நாராயணர் கோயில்

Image
வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வழிபட வேண்டிய கோயில்! சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில்.. ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள்.  ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது. எதுவுமே இங்கு தேவையில்லை. ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும். பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும். இங்கு ஒரு நாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும். ▪ஞாயிறன்று இங்கு சூரியனை நினைத்து விரதமிருப்பவர்கள் கண் வியாதியின்றி இருப்பார்கள். ▪திங்கள் கிழமையில் சந்திரனை நினைத்து விரதமிருப்பவர்கள் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.

27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய சித்தர்கள்

Image
சித்தர் வழிபாடு செய்ப்பவர்கள் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். உங்கள் நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் பெருமக்களை வழிபட்டு மேன்மை அடையுங்கள். அஸ்வினி: அசுவினி நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் பெயர் காளங்கிநாதர். இவருடைய சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. பரணி: பரணி நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் போகர் ஆவார். இவருடைய சமாதி பழனி முருகன் சன்னதியில் உள்ளது. முருகனை தரிசித்து அப்படியே புகாரையும் வழிபட வேண்டுதல்கள் அப்படியே நிறைவேறும். கிருத்திகை: கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர் பெயர் ரோமரிஷி சித்தர். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரடியாக கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என்பதால், இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி நினைத்து வணங்க வேண்டும். ரோகிணி: சித்தர் மச்சமுனி ஆவார். இவருடைய ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் முருகன் சந்நிதிக்கு அருகில் இருக்கும் சிறிய மலையின் மேல் உள்ளது. மிருகசீரிஷம்: சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி. தென் தமிழத்தில் சங்கரன் கோயில்...

15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

Image
தமிழகத்தில் ஜூன் 5, 6-ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரம் - வட தமிழக கடலோரப் பகுதிகளிலும், தென் தமிழகப் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், புதன்கிழமை ஜூன் 5  முதல் ஜூன் 10 வரை தமிழகத் தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் ஜூன் 5 -இல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், ஜூன் 6 -இல் நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): சேலம் -90, அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) 70, தேவாலா (நீலகிரி), கரியகோவில் அணை (சேலம்) தலா-60 மி.மீ. புதுக்கோட்டை, ஈரோடு, க...

துணியை இஸ்திரி போட போறீங்களா... இத படிங்க முதல்ல !!!

Image
நம் துணிகளை தேய்ப்பதற்கு பின்னால் இவ்ளோ பெரிய விஷயங்கள் இருக்கா ? சுருக்கம் நிறைந்த ஆடைகளை அணிவது பார்ப்பவர்களுக்கு வேண்டுமென்றால் கொஞ்சம் அசிங்கமாகத் தெரியலாம். ஆனால், இந்த உலகின் நன்மைக்கும் உலகம் சூடாவதைத் தவிர்க்கவும் சுருக்கம் மிகவும் நல்லது. மின்சாரத்தை சேமிக்கவும், கரியமில வாயு அதிக அளவில் வெளியேறுவதை கட்டுப்படுத்தவும் வெளியேறி உலக வெப்பமயம் ஆதலை தடுக்கவும் இனிமேல் நாம்  வாரம் ஒருநாள் அயர்ன் செய்யாத உடைகளை அணிந்து ஆபீசுக்கு வருவது என்று  விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். உடைகளை அயர்ன் செய்ய அதிக அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. அதை தவிர்க்க சுருங்கிய ஆடைகளை அணிய வேண்டுகிறோம், என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில்  ஒவ்வொரு முறையும் நாம் உடைகளை அயர்ன் செய்யும்போது குறிப்பிட்ட அளவில் கரியமில வாயு வெளியேறுகிறது. இதனால் புவி வெப்பமயமாகிறது. சுருக்கம் நிறைந்த ஆடைகளை அணிவது பார்ப்பவர்களுக்கு வேண்டுமென்றால் கொஞ்சம் அசிங்கமாகத் தெரியலாம். ஆனால், இந்த உலகின் நன்மைக்கும் உலகம் சூடாவதைத் தவிர்க்கவும் சுருக்கம் மிகவும் நல்லது. அதனால் அயர்ன் செய்யாத உடைகளை அணிந்து இந்த உல கி...

இட்லிக்கு இவ்ளோ பெரிய வரலாறா? அடேங்கப்பா...

Image
இட்லிக்குள் இருக்கு... இவ்ளோ பெரிய வரலாறு! இன்றைய பரபரப்பான உலகில் பீட்சா, பர்கர், ஃப்ரைடு ரைஸ் என்று பல புதிய உணவுகள் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. நமது உணவுப் பழக்கம் வெகுவாக மாறிவிட்டாலும், வெள்ளை வெளேரேன மல்லிகைப்பூ போன்று ஆவியில் வேக வைத்து எடுக்கும் இட்லி யின் சுவை எப்போதும் அலாதிதான். பொதுவாக, நம் வீடுகளில் காலை உணவு என்று எடுத்துக் கொண்டால், அதில் இட்லிக்கே முதல் இடம். இந்தியாவில் அதுவும் குறிப்பாக தென்னிந்தியாவில் பல வீடுகளில்காலை உணவு இட்லிதான். முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்கள் வந்துவிட்டால் இட்லிதான் நமக்கு ஸ்பெஷல் உணவு. காலையில் கார சட்னியோ, சாம்பாரோ, ஆட்டுக்கறியோ, கோழிக்கறியோ சமைத்து சுடச்சுட இட்லியுடன் தருவார்கள். இப்படித் தான் நமக்கு பண்டிகையே தொடங்கும். இப்படி, தமி ழர்களின் பாரம்பரிய உணவாக கருதப்படும் இட்லிக்கு ஒரு சுவையான  வரலாறு இருக்கிறது. உலகிலேயே மிகச்சிறந்த காலை உணவு என்று எடுத்துக் கொண்டால் அதில் நம்ம ஊர் இட்லிக்கும் தேங்காய் சட்டினிக்குமே முதலிடம். இதை ஓர் அமெரிக்க ஆய்வு நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியிருக்கிறது.

உடல் பருமனா? இனி கவலை வேண்டாம்... இதோ சூப்பர் டிப்ஸ்

Image
  முத்திரைகள் முத்திரை என்பது நமது உடலின் பஞ்ச பூதங்களை சரி நிலையில்  வைத்திருக்க சித்தர்கள் கூறிய முறை ஆகும். முத்திரைகளை  இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 1. யோக  முத்திரைகள் 2. தேக  முத்திரைகள் இந்த பிரபஞ்சம்  நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு என பஞ்சபூதங்களையும் உள்ளடக்கியது. இதில் ஒரு அங்கமாக விளங்கும் நமது உடலும் பஞ்ச பூதங்களால் ஆனதே . எனவே நமது உடலில் இந்த ஐந்து பஞ்சபூதங்களையும் சரியாக இயக்க முத்திரைகள் பயன்படுகின்றன . இவை சரியாக இருந்தால் தான் நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பஞ்ச பூதங்களின் அளவுகளில்  ஒன்று குறைந்தாலோ, அல்லது அதிகமானலோ, நோய்கள் நமது உடலை பாதிக்கின்றன. உடல் பருமனை குறைக்க வேண்டுமா ? உடல் எடைகுறைக்க நம் சமுதாயத்தில் நேரம் செலவழிக்க இயலாத  நிலையில் நாம் இருக்கிறோம். வேலை பளு காரணமாக  உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சி செய்ய கூட நேரம் செலவழிக்க முடியாத நிலையில் பெரும்பாலானோர் இருக்கிறோம். இதற்காக நாம் தினமும்  10 நிமிடம் ஒதுக்கினால் போதும்.  நிச்சயமாக மாதம் 3-5 கிலோ வரை உடல் எடை...