நாம் மறந்த உணவு மற்றும் வாழ்க்கை முறை

 


அனைத்து வியாதிகளுக்கும் காரணம் என்ன?

• பசித்து உண்ட வரை ACIDITY, ULCER வந்ததில்லை

• உட்கார்ந்து சிறுநீர் கழித்த வரை KIDNEY STONE வந்ததில்லை

• நடந்து சென்று மலம் கழித்த வரை மலச்சிக்கல் இருந்ததில்லை

• இரவு 8 மணிக்குள் உறங்கிய வரை GALLBLADDER STONE, LIVER DISORDER     வந்ததில்லை

• சூரிய உதயத்திற்கு முன் எழுந்தவரை LUNG DISORDER வந்ததில்லை

• வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்த வரை OSTEOPOROSIS கண் பார்வை கோளாறுகள் வந்ததில்லை

• தினமும் தலைக்கு குளித்து எண்ணெய் தேய்த்த வரை STROKE, PARALYSIS வந்ததில்லை

• கூட்டுக் குடும்பமாக இருந்தவரை மன நோய்கள் வந்ததில்லை

• ஒரே அறையில் குடும்பமே உறங்கிய வரை INFERTILITY குழந்தையின்மை இருந்ததில்லை

• இங்கு நமக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நம் வாழ்வியலில் ஏற்பட்ட காரணங்கள் தான் அடிப்படை.

இதைச் சரி செய்யாமல் உணவையோ மருந்தையோ மாற்றுவதால் என்றுமே வியாதியின் ஆணிவேரை நீக்க இயலாது.

சர்க்கரை நோயை குணமாகும் சக்தி வாய்ந்த மருந்துhttps://meelpaarvai.blogspot.com/2024/06/blog-post_98.html

Comments

Popular posts from this blog

மணக்குள விநாயகர்

T20 World Cup 2024

தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்