Posts

Showing posts from May, 2024

ஜூன் மாத சிறப்புகள்

Image
ஜூன் மாதத்தின் சிறப்புகள் தமிழ்நாட்டில் தமிழகத்தில் ஜூன் மாதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தமிழர்களின் வாழ்க்கையில் ஜூன் ஒரு புதிய தொடக்கத்தின் மாதமாகவே பார்க்கப்படுகிறது. வானம் மேகமூட்டத்துடன், மழை தூறல் அடிக்கடி வருகையை தருகிறது. இந்த மாதத்தின் சிறப்புகளை புரிந்துகொள்ள தமிழர் பண்பாடு, பாரம்பரியம், மற்றும் விழாக்கள் ஆகியவற்றை நெருக்கமாக பார்க்கலாம். வானிலை மற்றும் இயற்கை ஜூன் மாதத்தில், தமிழ்நாடு முழுவதும் வெப்பம் குறைந்து, மழைக்காலம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் தோற்றம் பெறும் மழை விவசாயிகளுக்கு மிக முக்கியமானது. விதைப்புக்கு இது சரியான நேரம் என்பதால், கிராமப்புறங்களில் விவசாயிகள் புத்துணர்வுடன் தங்கள் பணி தொடங்குகிறார்கள். ஜூன் மழை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விவசாய உற்பத்திக்கு ஊக்கமளிக்கிறது.

June

Image
June A Month of Vibrant Traditions and Festivities in India June in India is a month of transition and celebration, marked by the onset of the monsoon and a host of traditional festivities. As we move from the sweltering heat of summer towards the refreshing rains, June brings with it a sense of renewal and joy. Let’s explore the special occasions and cultural significance that make June a cherished month in India. The Arrival of the Monsoon In India, June signifies the eagerly awaited arrival of the monsoon season. The parched earth welcomes the first showers, bringing relief from the intense summer heat. Farmers across the country celebrate as June's rains signal the beginning of the agricultural season, essential for crops like rice and pulses. The monsoon transforms the landscape, painting it in lush shades of green, and June becomes a month of rejuvenation and natural beauty.

அறிவியல் ஆயிரம். பகுதி 1 JADES-GS-z14-0

Image
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக தொலைவில் உள்ள விண்மீன் மண்டலம் (galaxy) ஒன்றைக் கண்டறிந்து, அதன் முந்தைய சாதனையையே முறியடித்துள்ளது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்து வெறும் 29 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு காணப்பட்டதாகக் கருதப்படும் ‘JADES-GS-z14-0’ என்ற நட்சத்திரங்களின் குழு ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், பிரபஞ்சத்தின் வயது 1,380 கோடி ஆண்டுகள் என்றால், அதன் தற்போதைய வயதில் 2% மட்டுமே இருக்கும்போது உருவாகியிருந்த விண்மீன் மண்டலத்தைப் பற்றி இப்போது பேசுகிறோம். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதன் 6.5மீ அகலமுள்ள முதன்மைக் கண்ணாடி மற்றும் உணர்திறன் மிக்க அகச்சிவப்புக் கருவிகளைக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இதற்குமுன் பார்க்கப்பட்ட மிகப்பழைய விண்மீன் மண்டலம் பெருவெடிப்பு நடந்து 35 கோடி ஆண்டுகளுக்கு பிறகு உருவானது ஆகும். அசாதாரணமான ஒளி சமீபத்திய கண்டுபிடிப்பான இந்த விண்மீன் மண்டலத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம், இதன் தூரத்தைக் காட்டிலும், அதன் அளவு மற்றும் பிரகாசமுமே என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். ...

அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில்

Image
*🔥 தினமும் ஒரு ஆலய தரிசனம்||🔥* *▩━━━━━━◈━━━━━━▩* *அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில்:*   கோயில் : அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில் [Arulmigu subramaniar Temple] கோயில் வகை: முருகன் கோயில் மூலவர் : பால சுப்பிரமணியர் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் முகவரி : அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில், சீலநாயக்கன்பட்டியில், ஊத்துமலை- சேலம் மாவட்டம். ஊர் : சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை மாவட்டம்   சேலம் [ Salem ] - மாநிலம்   தமிழ்நாடு . *கோயில் சிறப்பு:*   அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். இடப்பக்கம் விநாயகரும், வலப்பக்கம் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும் உள்ளன. இந்த மலையில் சமணர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை இங்குள்ள குகைகள் மூலம் அறியலாம். இங்குள்ள முருகனை அகத்தியர் பூஜித்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அத்துடன் மிகப்பெருமை வாய்ந்த ஸ்ரீ சக்ராதேவியும், 43 முக்கோணங்கள் கொண்ட சக்தி யந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்...

Babar Azam

Image
Babar Azam: The Modern Maestro of Cricket In the world of cricket, few names resonate with as much admiration and respect as Babar Azam. Today, Babar Azam stands as a beacon of excellence and consistency, embodying the perfect blend of classic technique and modern flair. As cricket enthusiasts around the globe follow his every move, let's delve into what makes Babar Azam a remarkable figure in contemporary cricket. Early Beginnings: A Star is Born Babar Azam's journey to stardom began in the bustling city of Lahore. From a young age, Babar Azam displayed a rare talent and a profound love for cricket. His dedication and hard work paid off when he made his debut for Pakistan's national team. Today, Babar Azam's early years are often cited as an example of how perseverance and passion can lead to extraordinary success. Rise to Prominence: A Consistent Performer Babar Azam's rise in the international cricket arena has been nothing short of meteoric. With a batting style...

Pakistan Vs England

Image
Pakistan Vs England 4th T20Is Pre-Match Hype and Expectations The ENG VS PAK 4th T20 was the talk of the town, with cricket enthusiasts eagerly awaiting this clash of titans. England, known for their explosive batting line-up and formidable bowling attack, were slightly favoured. However, Pakistan, with their unpredictability and flair, promised to be a formidable opponent. The build-up to the match was filled with speculations and analyses, with experts weighing in on team strategies and player form. The Venue: The Oval Cricket Ground The Oval Cricket Ground, often referred to as the "Home of Cricket," was the perfect venue for the ENG VS PAK 4th T20. The atmosphere was electric, with fans from both nations filling the stands, waving flags, and chanting passionately. The weather was ideal for a T20 encounter, with clear skies and a gentle breeze adding to the festive spirit. The iconic venue, with its rich history and tradition, added a touch of grandeur to the proceedings. ...

ராசி பலன்கள் 30.05.2024

Image
இன்றைய ராசி பலன்கள் ╔┈┈┅◉★◆☆•𓃠•☆◆★◉┅┈┈╗     ꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟳 🇮🇳꧂      🌼 வியாழன் -கிழமை 🦜             📆 𝟯𝟬 •𝟬𝟱• 𝟮𝟬𝟮𝟰 🦚          🔎  ராசி- பலன்கள்  🔍 ╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝ 🔯 மேஷம் -ராசி: 🐐🐐 நினைத்த சில காரியங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில யோகங்கள் மூலம் லாபம் உண்டாகும். குழந்தைகளால் சிறு சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிற்கால வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சி மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : மயில்நீல நிறம். ⭐அஸ்வினி : அனுபவம் கிடைக்கும்.  ⭐பரணி : சஞ்சலம் நீங்கும்.  ⭐கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.  ◄•━━━━━━━━━━━━━━•► ✡ ரிஷபம் ராசி: 🐂 🐂 உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் வழியில் ஆதரவான சூழல் ...

14 இடங்களில் வெயில் சதம்

Image
14 இடங்களில் வெயில் சதம் : தமிழகத்தில் புதன்கிழமை 14 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃ பாரன்ஹீட் கடந்து பதிவானது. அதிகபட்ச மாக சென்னை மீனம்பாக்கத்தில் 106.88 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. இதேபோல, நுங்கம்பாக்கம் (சென்னை) - 104.72, திருத்தணி - 104.18, மதுரை விமான நிலையம் -104, பரங்கிப்பேட்டை - 103.28, மதுரை நகரம் -102.92, புதுச்சேரி - 102.56, ஈரோடு -101.84, வேலூர்- 101.48, நாகப்பட்டினம், கடலூர் (தலா) 101.12, திருச்சி -100.58, தஞ்சாவூர், தூத்துக்குடி (தலா) - 100.4 டிகிரி வரை வெப்பம் பதிவானது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழக்கி ழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மே 30, 31-ஆகிய தேதிக ளில் அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், குறைந்தபட்சம் 87.8 டிகிரி வரையும் இருக்கும். வெயில் குறையும்: வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (மே 31- ஜூன் 2) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் படிப் படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெ...

சுவேத விநாயகர்

Image
ஆலயம் தேடுவோம் எனும் இந்தத் தொடரில் சைவ ஆலயங்கள், வைணவ திருத்தலங்கள், சக்தி பீடங்கள், விநாயக ப்  பெருமான் மற்றும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் என்று பலதரப்பட்ட ஆலயங்களைப் பற்றிய வரலாறு, புராண செய்திகள், அமைவிடம் மற்றும் வழிபடும் முறைகள், ஆலயத்தின் சிறப்புகள்  போன்ற பல தகவல்களைக் காண இருக்கிறோம். அன்பர்கள் தங்களுக்கு மானசீகமான ஈடுபாடு உள்ள தளங்களை தேர்ந்தெடுத்து தரிசிக்கலாம். தமிழ் கூறும் நல்லுலகில் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம். இன்றைய பகுதியில் நாம் காண இருப்பது  திருவலஞ்சுழி  -  சுவேத விநாயகர். 3. சுவேத  விநாயகர்  -  திருவலஞ்சுழி . தலவிசேஷம்: காவிரி வலமாகச் சுழித்துச் செல்வதால் வலஞ்சுழி எனப்பெயர் வந்தது. "மன்னு காவிரி வலஞ்சுழிவாணன்" என்று இத்தலத்து இறைவனை ஞானசம்பந்தப் பெருமான் பாடுகின்றார். பாடல்பெற்ற சிவாலயங்களில் திருவலஞ்சுழியும் ஒன்று. இவ்வாலயத்தின் நுழைவாயிலான கீழக்கோபுரத்தைக் கடந்ததும் இவ்விநாயகர் சந்நிதியுள்ளது. இவ்விநாயகருக்கு "சுவேத விநாயகர்" என்று திருநாமம். இந்திரன் பூசித்த...

T20 World Cup 2024

Image
உலக கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் ஆர்வலுடன் எதிர்பார்க்கப்பட்ட T20 உலகக் கோப்பை போட்டி தொடங்க இருக்கிறது. இதில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு 20 அணிகள் களத்தில் தயாராகி இருக்கின்றனர். இந்த 20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த கிரிக்கெட் தொடரில் நான்கு பிரிவுகளில் உள்ள அணிகளையும் விலாவரியாக அலசி ஆராய்வது இந்த பதிவு. GROUP PREVIEW :     முதலில் GROUP - A : இதில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.  I.இந்தியா : இந்திய அணி முழு பலத்துடன் ஒரு வல்லமை மிக்க அணியாக களம் இறங்கி இருக்கிறது. 2007 இல் உலகக் கோப்பை வென்ற பிறகு அதே துடிப்புடன் மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல தயாராக களம் இறங்கியுள்ளது. சமீபத்திய சில தொடர்களில் இறுதி ஆட்டம் வரை வந்து கோப்பை வெல்லாமல் போனது ஏமாற்றம் அளித்தாலும், அந்தக் கரையை நீக்க வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு களம் காண்கின்றனர். உலகக் கோப்பையை இரண்டாவது முறை இந்தியா வசமாக, அனுபவமிக்க ரோகித் சர்மா தலைமையின் கீழ் யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை கொண்ட ஒ...

தென்மேற்கு பருவமழை

Image
அடுத்த 5 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது. வழக்கமாக ஜுன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.. ஆனால் இந்த வருடம், முன்னதாகவே தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்றவாறு, தென் அரபிக்கடல், மாலத்தீவு, கொமரியன் பகுதி, லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாகக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் சில பகுதிகளிலும், வட கிழக்கில் சில பகுதிகளிலும் இதே நாட்களில் பருவமழை தொடங்குவதற்குவாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜூன் - செப்டம்பர் மாதங்களுக்கான தென்மேற்கு பருவமழையின் தொலைநோக்கு முன்னறிவிப்பு கண்ணோட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அறிவிப்பு: அந்த அறிவிப்பில், "தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை 5 நாளில் துவங்க வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெ...

ராசி- பலன்கள் 28.05.2024

Image
  இன்றைய ராசி பலன்கள் ꧁‌. 🌈 வைகாசி: 𝟭𝟱 🇮🇳꧂      🌼 செவ்வாய்-கிழமை 🦜             📆  𝟮𝟖 • 𝟬𝟱 • 𝟮𝟬𝟮𝟰 🦚          🔎  ராசி- பலன்கள்  🔍 ╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝ 🔯 மேஷம் -ராசி: 🐐🐐 குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். அரசு காரியங்களில் ஆதரவு மேம்படும். நீண்ட தூர பயணம் செய்வதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். கல்வியில் மேன்மை ஏற்படும். ஆக்கபூர்வமான நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு  💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐அஸ்வினி : ஆதரவான நாள். ⭐பரணி : ஆர்வம் ஏற்படும். ⭐கிருத்திகை : மேன்மையான நாள். ◄•━━━━━━━━━━━━━━•► ✡ ரிஷபம் ராசி: 🐂 🐂 எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாக அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் நட்புக்களால் உற்...

பிரளயம் காத்தவிநாயகர்

Image
ஆலயம் தேடுவோம் எனும் இந்தத் தொடரில் சைவ ஆலயங்கள், வைணவ திருத்தலங்கள், சக்தி பீடங்கள், விநாயக ப்  பெருமான் மற்றும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் என்று பலதரப்பட்ட ஆலயங்களைப் பற்றிய வரலாறு, புராண செய்திகள், அமைவிடம் மற்றும் வழிபடும் முறைகள், ஆலயத்தின் சிறப்புகள்  போன்ற பல தகவல்களைக் காண இருக்கிறோம். அன்பர்கள் தங்களுக்கு மானசீகமான ஈடுபாடு உள்ள தளங்களை தேர்ந்தெடுத்து தரிசிக்கலாம். தமிழ் கூறும் நல்லுலகில் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம். இன்றைய பகுதியில் நாம் காண இருப்பது  திருப்புறம்பயம்  -  பிரளயம் காத்த விநாயகர். 3. பிரளயம் காத்த விநாயகர் -  திருப்புறம்பயம் . தலவிசேஷம்: திருப்புறம்பயத்தில் உள்ள விநாயகருக்குப் "பிரளயம் காத்த விநாயகர்" என்று பெயர். ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு பெருவெள்ளம் வந்து அழிவை ஏற்படுத்தும். இதற்குப் பிரளயம் என்று பெயர். அவ்வாறு கிருதயுகத்தின் முடிவில் ஒரு பிரளயம் ஏற்பட்டது. சிவபெருமான் இப்பிரளயத்திலிருந்து இந்தத் தலத்தைக் காத்தருளத் திருவுள்ளம் கொண்டு, விநாயகப் பெருமானை நோக்க...

IPL FINAL 2024

Image
ஐ.பி.எல். இறுதிப்போட்டி: 3-வது முறையாக கொல்கத்தா அணி "சாம்பியன்" ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிபோட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. 'டாஸ்' ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இந்த சீசனில் அபாயகரமான ஜோடிகளில் ஒன்றாக வர்ணிக்கப்பட்ட இவர்கள் 2 ஓவருக்குள் வீழ்ந்தனர். மிட்செல் ஸ்டார்க் வீசிய துல்லியமான ஒரு பந்து அபிஷேக் ஷர்மா வுக்கு (2 ரன்) ஸ்டம்பை பதம் பார்த்தது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் வைபவ் அரோரா டிராவிஸ் ஹெட் டை (0) காலி செய்தார். கடந்த 4 ஆட்டங்களில் 3-வது முறையாக ஹெட் டக்-அவுட் ஆகியிருக்கிறார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அதன் பிறகு ஐதராபாத்தின் நிலைமையாகி விட்டது. அ...

மணக்குள விநாயகர்

Image
ஆலயம் தேடுவோம் எனும் இந்தத் தொடரில் சைவ ஆலயங்கள், வைணவ திருத்தலங்கள், சக்தி பீடங்கள், விநாயக ப்  பெருமான் மற்றும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் என்று பலதரப்பட்ட ஆலயங்களைப் பற்றிய வரலாறு, புராண செய்திகள், அமைவிடம் மற்றும் வழிபடும் முறைகள், ஆலயத்தின் சிறப்புகள்  போன்ற பல தகவல்களைக் காண இருக்கிறோம். அன்பர்கள் தங்களுக்கு மானசீகமான ஈடுபாடு உள்ள தளங்களை தேர்ந்தெடுத்து தரிசிக்கலாம். தமிழ் கூறும் நல்லுலகில் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம். இன்றைய பகுதியில் நாம் காண இருப்பது  புதுச்சேரி - மணக்குள விநாயகர். 2. புதுச்சேரி - மணக்குள விநாயகர். Puthucheri Manakkula Vinayakar Temple. 1.தலவிசேஷம் : பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து தற்போது யூனியன் பிரதேசமாக விளங்கும் புதுச்சேரி மாநிலம், பலவகையில் சிறப்புப் பெற்றது. இதன் தலைநகரான பாண்டிச்சேரியில் தான் மகான் அரவிந்தர் தங்கி ஆன்மிகப் பயிர் வளர்த்தார். இங்குள்ள மொத்தக் கோயில்கள் 365 ஆகும். இவற்றுள் விநாயகர் கோயில்களே அதிகம். இக்கோயில்களுள் புகழ் பெற்றது மணக்குள விநாயகர் ஆலயமாகும். இது 1...